Map Graph

கொரட்டூர் தொடருந்து நிலையம்

சென்னை புறநகர் தொடருந்து நிலையம்

கொரட்டூர் தொடருந்து நிலையம் சென்னை-அரக்கோணம் புறநகர் தொடருந்து வழிப்பாதையில் அமைந்துள்ள ஓர் தொடருந்து நிலையம் ஆகும். சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் இந்நிலையம் உள்ளது. கொரட்டூர், கொளத்துர் மற்றும் பாடி மாதனாங்குப்பம் ஆகிய இடங்களுக்கும் இந்நிலையம் பயன்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 12.85 மீ. உயரத்தில் சென்னையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Korattur_Station,_Chennai,_View_1.jpgபடிமம்:Ticket_counter_at_Korattur_Station,_Chennai.jpg